"என் வாழ்நாள் முழுவதும் தளபதிக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்" - உணர்ச்சி பொங்க பேசிய ஆனந்த்!
தவெக தலைவர் விஜய் குறித்தும். முதல் மாநில மாநாடு குறித்தும் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளார் ஆனந்த், என் வாழ்நாள் முழுவதும் தளபதிக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார். மேலும் அவர் பேசியதை வீடியோவில் காண்க....