* தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விரிவாக வாசிக்க > தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
* குமாரப்பாளையம் திமுக வேட்பாளரின் நண்பர் வெங்கடாசலம் வீட்டில் ரூ. 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > நாமக்கல்: திமுக வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரூ.35 லட்சம் பறிமுதல்
* வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லாததால் அவர் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மீண்டும் முறையிடப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > வாக்காளர் பட்டியலில் சசிகலாவின் பெயர் இல்லை
*திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது விரிவாக வாசிக்க > ஆபாசமாக பேசியதாக தேர்தல் அதிகாரிகள் புகார்: கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு
* திமுக பொதுச்செயலாளரும் காட்பாடி வேட்பாளருமான துரைமுருகன் மீது காவல்துறையில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > திமுக வேட்பாளர் துரைமுருகன்மீது வழக்குப்பதிவு
* கொளத்தூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி உள்ளிட்ட 5 தொகுதிகளில் திமுகவினர் பணப் பட்டுவாடா செய்வதாகவும், இந்தத் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் புகார் மனு அளித்துள்ளார். விரிவாக வாசிக்க > கொளத்தூர், சேப்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்க: அதிமுக மனு
* வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த கன்னங்குறிச்சி அதிமுக அவைத்தலைவர் கைது செய்யப்பட்டார். விரிவாக வாசிக்க > வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த புகாரில் கன்னங்குறிச்சி அதிமுக நிர்வாகி கைது!
* புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது என மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியான பூர்வா கார்க் விளக்கமளித்துள்ளார். விரிவாக வாசிக்க > புதுச்சேரி: 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
* தமிழகத்தில் நாளை சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் விவேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விரிவாக வாசிக்க > ”ஆளுமையை தேர்ந்தெடுப்பது நம் விரல் மை; அதை நாம் விட்டுத்தரவே கூடாது!” - நடிகர் விவேக்
* வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் வேலழகன் உட்பட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க > வேலூர்: அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் உட்பட 4 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு