முதல்வர் வேட்பாளர் போட்டியிடும் தொகுதி என்ற நட்சத்திர அந்தஸ்தை முதல்முறையாகப் பெற்றிருக்கிறது எடப்பாடி. தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி 4 முறை வெற்றியை ருசித்திருக்கும் தொகுதி எடப்பாடி... விரிவாக வாசிக்க > முதல்வர் வேட்பாளரின் தொகுதி அந்தஸ்தில் எடப்பாடி: ஹாட்ரிக் அடிப்பாரா பழனிசாமி? . திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில், பா.ஜ.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். விரிவாக வாசிக்க > ரூ.10, ரூ.20 நோட்டுகள்; ரூ.5, ரூ.2 நாணயங்கள்... - எல்.முருகன் செலுத்திய வைப்புத்தொகை! . தேர்தல் பரப்புரைக்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். விரிவாக வாசிக்க > அரசு பணம் இல்லை; சொந்த பணம்; ஹெலிகாப்டரை பயன்படுத்துவது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் . சேந்தமங்கலம் எம்.எல்.ஏ சந்திரசேகரனை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. விரிவாக வாசிக்க > சுயேச்சையாக மனு தாக்கல் செய்த சேந்தமங்கலம் எம்.எல்.ஏ அதிமுகவில் இருந்து நீக்கம் . நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்கவில்லை என்றாலும், அவர் தனக்கே ஆதரவு அளிப்பார் என நம்புவதாக, பாஜக வேட்பாளரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > ரஜினி எனக்கு ஆதரவு தருவார்: குஷ்பு . “திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி வேறு, ஸ்டாலின் வேறு” என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். விரிவாக வாசிக்க > “கருணாநிதி வேறு, ஸ்டாலின் வேறு” - ராதிகா சரத்குமார் . "அதிமுகவும் பாஜகவும் ரெட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட ரயில் போல அரவக்குறிச்சி வளர்ச்சிக்கு பாடுபடுவோம்" என்றார் பாஜக வேட்பாளர் அண்ணாமலை. விரிவாக வாசிக்க > "அதிமுகவும் பாஜகவும் 'ரெட்டை எஞ்சின்' ரயில்!" - வேட்புமனு தாக்கல் செய்த அண்ணாமலை . புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பொதுமக்களுடன் இணைந்து கோலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விரிவாக வாசிக்க > மக்களுடன் கோலாட்டம் ஆடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் . வருமான வரித்துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை பாரதிய ஜனதா கட்சி செய்கிறது என்று எம்பி திமுக கனிமொழி குற்றச்சாட்டியுள்ளார். விரிவாக வாசிக்க > “ஐடி ரெய்டு மூலம் எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தப் பார்க்கிறது பாஜக” - கனிமொழி குற்றச்சாட்டு . எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சம்பத்குமார் 2 கிலோ மீட்டர் தூரம் இரண்டு ஆயிரம் பேருடன் பேரணியாக சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விரிவாக வாசிக்க > எடப்பாடி: 2 கி.மீ தூரம் 2 ஆயிரம் பேருடன் நடந்து வந்து திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல் . தேமுதிக பொருளாளர் பிரமேலதா விஜயகாந்த் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், இலவச பொருட்களுக்கு பதிலாக கல்வி மற்றும் மருத்துவத்தை இலவசமாகக் கொடுங்கள் என்று கூறினார். விரிவாக வாசிக்க > இலவசப் பொருட்களுக்கு பதிலாக கல்வி, மருத்துவத்தை இலவசமாகக் கொடுங்கள் - பிரேமலதா . கோவையை பற்றித் தெரியாதவருக்கு ஓட்டுப்போட மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். விரிவாக வாசிக்க > ”கோவை தெற்கு தொகுதி மக்கள் ஏமாளிகள் அல்ல” - வானதி சீனிவாசன் பேச்சு . முதுகுளத்தூரில் தலையில் குல்லா, காவி வேட்டி, சிலுவை அணிந்தும், கேன்களில் பெட்ரோல் நிரப்பி மாலையாக அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய இந்திய லங்காடி அணியின் முன்னாள் கேப்டன் வந்திருந்தார். விரிவாக வாசிக்க > இப்படியா வேட்புமனு தாக்கல் செய்ய வருவீங்க?! - அதிகாரிகளை மிரள வைத்த வேட்பாளர் . கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எதிரெதிர் துருவங்களான பாஜக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் நேரில் சந்தித்து பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. விரிவாக வாசிக்க > கைகுலுக்கிய எதிரெதிர் துருவங்கள்! - விஜய் வசந்த் - பொன்.ராதாகிருஷ்ணன் பரஸ்பரம் வாழ்த்து . ’ஸ்டாலினை கடவுள் தண்டிப்பார்’ என முதல்வர் கூறிய நிலையில் அவருருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில்கொடுத்துள்ளார். விரிவாக வாசிக்க > “ஓபிஎஸ் மகனை நினைத்து வாரிசு அரசியல் என முதல்வர் பேசிவருகிறார்” - மு.க.ஸ்டாலின் பதிலடி . வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விரிவாக வாசிக்க > வேளச்சேரி தொகுதியின் மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா