மீன்பிடி தடை காலத்தைத் தொடர்ந்து மீன்களின் வரத்து குறைவாக இருக்கிறது. அதேநேரத்தில் மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது. மீன் வரத்து குறைவு என்பதால் பல கடைகளும் திறக்கப்படாமல் இருக்கிறது. ஓரிரு கடைகள் மட்டுமே திறந்திருக்கும் நிலையில் மக்கள் மீன் மற்றும் இறைச்சி வாங்க காலை முதல் வரிசையில் நின்று வருகின்றனர்.
(இன்றைய விலை - ஒரு கிலோ)
மட்டன் - ரூ.900
சிக்கன்- ரூ.180-200
நாட்டுக்கோழி - ரூ.600
சங்கரா மீன் - ரூ.400
இறால் - ரூ.300
சீலா - ரூ.400
நண்டு - ரூ.800
வெள்ளை வவ்வால்- ரூ.1800
வவ்வால் - ரூ.500
வஞ்சிரம் - ரூ.2000
கொடுவா - ரூ.400
( எம்.ஜி.ஆர். இறைச்சி மார்க்கெட் நிலவரம் )