தமிழ்நாடு

முற்பகல் நிலவரம்: தமிழக கட்சிகளின் வாக்கு சதவிதம் எவ்வளவு?

முற்பகல் நிலவரம்: தமிழக கட்சிகளின் வாக்கு சதவிதம் எவ்வளவு?

jagadeesh

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முற்பகல் 11.50 மணி நிலவரப்படி  திமுக 36.80% , அதிமுக 34.35% வாக்குச் சதவிதங்களை பெற்றுள்ளது.

அதன்படி காங்கிரஸ் 3.21%, பாட்டாளி மக்கள் கட்சி 4.85%, பாரதிய ஜனதா கட்சி 2.45 %, இந்திய கம்யூனிஸ்ட் 1.46%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 0.73%, தேமுதிக 0.73% சதவிதங்களை பெற்றுள்ளது அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவை இதில் இடம்பெறாது.

மேலும் தேர்தல் தொடர்பான அதிகாரப்பூர்வமான விவரங்களை பெற தேர்தல் ஆணையத்தின் https://results.eci.gov.in/Result2021/partywiseresult-S22.htm?st=S22 என்ற இணையத்தில் பார்க்கலாம்.