தமிழ்நாட்டில் ஒரேநாளில் இயல்பைவிட 294 % மழை அதிகம்... அடுத்தது என்ன நடக்கும்? விரிவான அலசல்...!
தமிழ்நாட்டில் ஒரேநாளில் இயல்பைவிட 294 % மழை அதிகம் பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் தொடக்கமே இந்தளவுக்கு அதிரடியாக உள்ள நிலையில், அடுத்தது என்ன நடக்கும்? விரிவான அறிய, இணைக்கப்பட்டுள்ள வீடியோவை காணவும்.