முதல்வர் மு.க.ஸ்டாலின் வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக இன்று, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பரிசோதனைகள் முடிந்து நாளை (ஜூன் 4) வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.