சென்னை விமான சாகச நிகழ்ச்சி புதிய தலைமுறை
தமிழ்நாடு

விமான சாகச நிகழ்ச்சியின் மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள்... முழு தொகுப்பாக! #Video

சென்னை மெரினா கடற்கரையில், இன்று விமானப்படை தினத்தையொட்டி பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சாகசங்களில், பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த தருணங்களை, காணொளி தொகுப்பாக இங்கே காணலாம்...

PT WEB