பாலியல் அத்துமீறல் PT
தமிழ்நாடு

பாலியல் அத்துமீறல்கள்... மாணவி சொன்ன யோசனை.. சினிமாவில் மாற்றம் வருமா? #Video

புதியதலைமுறையுடன் இளையதலைமுறை என்ற உரையாடலின் ஒரு பகுதியாக பாலியல் வன்கொடுமை குறித்த உரையாடல் நடத்தப்பட்டது. அதில் பேசிய மாணவ மாணவிகள் தங்களுடைய நியாயமான கேள்விகளை முன்வைத்தனர். விவரத்தை வீடியோவில் பார்க்கலாம்..

PT WEB