மாணவ மாணவியர்கள்  புதிய தலைமுறை
தமிழ்நாடு

திருவொற்றியூர் பள்ளியில் வாயுக் கசிவு: 35 மாணவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

மயக்கம் அடைந்த 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை. இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.

PT WEB

சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளி ஆய்வகத்தில் ரசாயன வாயுக் கசிவு... மயக்கம் அடைந்த 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை. இது குறித்து மேலும் தெரிந்துகொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.