புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை pt web
தமிழ்நாடு

அதிகாலை முதல் கனமழை.. புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (19-10-2024) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகாலை முதல் தொடர்மழை பெய்துவரும் நிலையில் புதுச்சேரி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB