சனாதனம்: Pawan Kalyan vs Udhayanidhi Stalin | ஆந்திர துணை முதல்வர் VS தமிழ்நாடு துணை முதல்வர்!
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய தமிழ்நாடு, சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியிருந்தார். இது தேசிய அளவில் பேசுபொருளானது. இந்த நிலையில் பவன் கல்யாணின் பேச்சைத் தொடர்ந்து சனாதன தர்மம் தொடர்பான விவாதம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது