சந்திரசூட் pt desk
தமிழ்நாடு

காஷ்மீர் விவகாரம் முதல் அயோத்தி வழக்கு வரை.. உருவாக்கிய நம்பிக்கைகளை பொய்யாக்கிவிட்டாரா சந்திரசூட்!?

தி பெடரல் டாட் காம் இணையதளத்தில், நம்பிக்கைகளை பொய்யாக்கிய சந்திர சூட் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு கட்டுரை எழுதியுள்ளார். இந்த கட்டுரை குறித்து தி பெடரல் டாட் காம் இணையதள ஆசிரியர் சீனிவாசனுடன் நடைபெற்ற விவாதத்தை வீடியோவில் காண்க.

PT WEB