சென்னைக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்குகிறார் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்