நேர்படப்பேசு | திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய கஸ்தூரி... என்ன நடந்தது? #Video
பிராமணர்கள் ஒடுக்கப்படுவதாக கூறிய நடிகை கஸ்தூரி, அதுதொடர்பாக புதிய தலைமுறை நடத்திய நேர்படப் பேசு நிகழ்ச்சியின்போது அவரது கூற்றுக்கு எதிர்வினை வந்தததை அடுத்து, திடீரென நிகழ்விலிருந்து வெளியேறியுள்ளார். இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை காணலாம்.!