ரஜினி, துரைமுருகன், ப்ரியன் புதியதலைமுறை
தமிழ்நாடு

சீனியர்கள் |"ரஜினி கேட்டது முக்கியமான கேள்வி..திமுக இதை கடந்து போகக்கூடாது" - பத்திரிகையாளர் பிரியன்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைப்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், திமுக அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதன் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

Jayashree A

அப்போழுது, விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினி காந்த், கலைஞர் எதிர்கொண்ட அரசியல் சவால்கள் குறித்து பெருமையாக பேசினார். மேலும் உடன் அரசியல் பேசும்போது ஜாக்கிரதையாக பேசவேண்டும் என்றும் , பேசியிருந்தார்...

ரஜினியின் இந்த பேச்சு விவாதமான நிலையில், ரஜினிக்கு பதில் அளிக்கும் விதமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் ரஜினியும் மாறி மாறி கருத்துத்தெரிவிக்க... கடைசியில், ரஜினியைப்பற்றி நகைச்சுவையாகவே பேசினேனே தவிர பகைச்சுவையாக அல்ல... என்று துரைமுருகன் கூறியிருந்தார். இந்த கருத்துக்கள் குறித்து பத்திரிக்கையாளரான பிரியனிடம் கேட்டப்பொழுது

ரஜினிகாந்தின் கேள்வி முக்கியமானது... திமுக இதை கடந்து போகக்கூடாது ”என்று கூறியுள்ளார்.