தென் மாவட்டங்களில் கனமழை pt web
தமிழ்நாடு

வெளுத்து வாங்கும் மழை: தென் தமிழகத்தின் அடுத்த 48 மணி நேரம்.. ரெட் அலார்ட் எந்தெந்த மாவட்டங்களுக்கு?

PT WEB

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு தென் மாவட்ட மழை வாய்ப்பை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..