heavy rain pt desk
தமிழ்நாடு

எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு மழை பெய்யும்..? காட்சி வழி விளக்கம்...!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தமிழகத்தில் ஒருசில இடங்களுக்கு கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!

webteam