பகுதி நேர ஆசிரியர்கள் தங்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்! புதிய தலைமுறை
தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்!

கடந்த 11 நாட்களாக சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக போராடி வந்த பகுதி நேர ஆசிரியர்கள், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உறுதிமொழியை ஏற்று தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Jayashree A