வீராணம் PT
தமிழ்நாடு

‘இது ஏரியா பாலைவனமா?’ - வீராணம் ஏரியின் தற்போதைய நிலை குறித்து விவசாயிகள் கூறுவது என்ன?

சென்னையில் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் வீராணம் ஏரி நீரின்றி வரண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

PT WEB

சோழர்கள் காலத்தில் காட்டுமன்னார் கோவிலில் வீராணம் ஏரியானது உருவாக்கப்பட்டது. இந்த ஏரியை நம்பி கிட்டத்தட்ட 44,000 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

தவிர சென்னை குடிநீருக்காக அதிமுக ஆட்சி காலத்தில் வீராண திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்பொழுது வீராணம் ஏரி வறட்சியை சந்தித்துள்ளது.

“சென்னை குடிநீருக்காக உபயோகப்படுத்தப்படும் வீராணம் ஏரிக்கு, ராயல்டி கொடுத்தால் அப்பணத்தை கொண்டு ஏரியை காக்கலாம்” - என்கின்றனர் இங்குள்ள விவசாயிகள். இதுகுறித்து கீழ் இணைக்கப்படும் வீடியோவில் விரிவாக காணலாம்...