Vijayakanth 71 Puthiya thalaimurai
தமிழ்நாடு

விஜயகாந்த்-ன் குரலாய் ஒலித்த பிரேமலதா விஜயகாந்த்! #Video

இன்று 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த். இதையடுத்து இன்று கட்சி தொண்டர்களை சந்தித்தார் அவர். அப்போது பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் குரலாய் ஒலித்தார். அந்த வீடியோவை இங்கே காணுங்கள்!

PT WEB