தங்க விலை உயர்வு PT
தமிழ்நாடு

தங்கம் விலை இரண்டு மடங்கு அதிகரிக்க போகிறதா? என்ன காரணம்?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 57,920 ரூபாயாக உயர்ந்துள்ளது. இன்னும் விலை அதிகரிக்கும் என்று கணிக்கப்படும் நிலையில், அதற்கு காரணம் என்ன? தங்கத்தில் மாற்று முதலீடுகள் உள்ளதா? என்பது குறித்து விரிவாக இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறியலாம்...

PT WEB