தமிழ்நாடு

'பெட்ரோல் 110.65, டீசல் 100.70'.. தமிழ்நாட்டில் மாவட்ட ரீதியாக விலை நிலவரம்

'பெட்ரோல் 110.65, டீசல் 100.70'.. தமிழ்நாட்டில் மாவட்ட ரீதியாக விலை நிலவரம்

kaleelrahman

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் தமிழ்நாட்டில் அதன் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் அதன் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன? அதேபோல் தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்று டீசல் பெட்ரோல் விலை 38 காசுகள் உயர்ந்துள்ள நிலையில், நாமக்கல்லில் 1 லிட்டர் சாதாரண பெட்ரோல் விலை 38 காசுகள் உயர்ந்து 109.97 ரூபாயாகவும். டீசல் விலை 38 காசுகள் உயர்ந்து 100.06 ரூபாயாகவும். பிரீமியம் பெட்ரோல் 38 காசுகள் உயர்ந்து 114.28 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அரியலூர்

டீசல் - 100.37 ரூபாய், பெட்ரோல் 110.27 ரூபாய்

திண்டுக்கல்

டீசல் - 100.30 ரூபாய். பெட்ரோல் 110.21 ரூபாய்

திருச்சி

டீசல் 99.87, பெட்ரோல் 109.76, பிரீமியம் பெட்ரோல் 113.59

செங்கல்பட்டு

டீசல் 100.25, பெட்ரோல் 110.19

காஞ்சிபுரம்

பெட்ரோல் 110.05, டீசல் 100.11

தஞ்சை

பெட்ரோல் 109.93, டீசல் 100.04

விருதுநகர்

பெட்ரோல் 110.48, டீசல் 100.58.

மயிலாடுதுறை

பெட்ரோல் 110.69, டீசல் 100.78

நெல்லை

பெட்ரோல் 109.91, டீசல் 100.02

வேலூர்

பெட்ரோல் 110.65, டீசல் 100.70

கன்னியாகுமரி

பெட்ரோல் 110.40, டீசல்- 100.51

விழுப்புரம்

பெட்ரோல் 110:00 டீசல் 100.78

சிவகங்கை

பெட்ரோல் 110.28, டீசல் 100.28

தமிழ்நாட்டில் புதிய உச்சத்தை தொட்டுள்ள பெட்ரோல் டீசல் விலை உயர்வு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடுமையாக உயர்ந்து வரும் இந்த விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.