கன்னியாகுமரி புதிய தலைமுறை
தமிழ்நாடு

கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்!

கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Prakash J

மோனசைட் உள்ளிட்ட கதிரியக்க தனிமங்கள் கன்னியாகுமரியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அணுக் கனிம சுரங்கத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுரங்கத்தை அமைக்கும் முன், அக்டோபர் 1ஆம் தேதி அதற்கான கருத்துக் கேட்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் காணவும்.

இதையும் படிக்க; குடும்பங்கள் கொண்டாடிய Tupperware-க்கு இப்படியொரு நிலையா? திவால் நிலைக்குச் சென்ற துயரம்!