சீமான், விஜய் புதியதலைமுறை
தமிழ்நாடு

தம்பி விஜய்யிடம் ஏன் இதை அன்று கேட்கவில்லை? - சீமான்!

PT WEB

தவெக கட்சியின் தலைவரான நடிகர் விஜய் அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது தமிழகத்தில் பேசுபொருளானது. இது குறித்து சீமான் பேசியது என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்.