மின் மாற்றியில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யாததால் தேனி மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தத்தளிக்கின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையின் போடி நாயக்கனூர் தாலுக்காவுக்கு உட்பட்ட 10 க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பழுது சரிசெய்யப்படமல் இருளில் தத்தளிக்கின்றனர்.