48 மணி நேரத்தில்.. வளிமண்டல சுழற்சி.. புயல் உருவாக வாய்ப்பா? - வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!
வங்கக்கடலில் இன்னும் 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு மழை வாய்ப்புகள் குறித்து நமது செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்....