திருமாவளாவன் pt
தமிழ்நாடு

மஞ்சக்கொல்லை விவகாரம் | சர்ச்சை பேச்சு.. விசிக நிர்வாகிகள் 2 பேர் நீக்கம் - திருமாவளவன் நடவடிக்கை

விசிகவின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக கடலூர் எம்.பி தொகுதி செயலாளார் செல்லப்பன்,மற்றும் மகளிர் விடுதலை இயக்க மாநில நிர்வாகி செல்வி முருகன் ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளாவன் தெரிவித்துள்ளார்.

Jayashree A

மஞ்சக்கொல்லை விவகாரம் தொடர்பாக விசிக நிர்வாகிகள் 2 பேர் நீக்கம் திருமாவளவன் அறிவிப்பு...

விசிகவின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக கடலூர் எம்.பி தொகுதி செயலாளார் செல்லப்பன்,மற்றும் மகளிர் விடுதலை இயக்க மாநில நிர்வாகி செல்வி முருகன் ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக விசிக தலைவர் திருமாவளாவன் தெரிவித்துள்ளார்.

மஞ்சக்கொல்லை மோதல் தொடர்பாக பாமக விசிக இடையே கடலூரில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், விசிக கொடியை அறுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இருவரும் ஆவேகமாக பேசியிருந்தனர்.

இந்நிலையில் விசிகவின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக செல்லப்பன் செல்வி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்.