ராஜீவ்காந்தி புதியதலைமுறை
தமிழ்நாடு

"ராஜீவ்காந்தியை ஏன் மறக்கக்கூடாது? அணுகுமுறை, சாதனைகள் என்ன?" - விளக்குகிறார் பத்திரிகையாளர் ஆ.கே!

புதியகோணம் நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை ஏன் மறக்கக்கூடாது என்ற கட்டுரை குறித்து விளக்குகிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன்..

Jayashree A

புதியகோணம் நிகழ்ச்சியில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை ஏன் மறக்கக்கூடாது என்ற கட்டுரை குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் கூறும் விளக்கம் என்ன?