திருமாவளவன் வியூகம் pt
தமிழ்நாடு

மது ஒழிப்பு | திருமாவின் வியூகம், திமுகவுக்கு எதிரான அஸ்திரமாக மாறுகிறதா? என்னவாகும் தேர்தல் களம்?

தேர்தல் களத்தில் பாதிப்பு ஏற்படும், கூட்டணியில் சிக்கல் ஏற்படும் நிலை வந்தால் கூட மது ஒழிப்புக்கான போராட்டத்திலிருந்து ஒருபோதும் விலகக்கூடாது என்று திருமாவளவன் பேசியிருப்பது திமுகவுக்கு எதிரான அஸ்திரமா எனும் பார்வையை எழுப்பியுள்ளது.

PT WEB