ஏகப்பட்ட அழுத்தம்.. வேறு வழியின்றி தவிக்கிறாரா இபிஎஸ்..? பாஜகவுடன் மீண்டும் கூட்டணியா? காரணம் என்ன?
பாஜகவுடன் கூட்டணியே இல்லை என சொல்லி வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது பாஜக உடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்குக் கூட ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என பதிலளிக்கிறார்... இதன் பின்னுள்ள காரணத்தை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.