உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ் PT
தமிழ்நாடு

“-196 டிகிரில இருக்குற திரவ நைட்ரஜன சாப்பிட்டா உடலில் ஓட்டை விழும்” - அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னையில் ஸ்மோக் பிஸ்கெட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் கலந்த உணவு பொருட்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்திரவிட்டுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷுடன் ஒரு கலந்துரையாடல்,

Jayashree A

திரவ நைட்ரஜன் என கூறப்படுகின்ற ஸ்மோக் பிஸ்கெட்ஸ் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அடுத்து உணவு கட்டுப்பாட்டுத்துறை திரவ நைட்ரஜன் உணவு பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறையின் நியமன அலுவலர் சதீஷ்குமார் அவருடன் பேசியபொழுது,

திரவ நைட்ரஜன் உணவை திடீரென்று கட்டுப்படுத்த காரணம் என்ன?

”நேற்று ஒரு வீடியோவில் ஒரு சிறுவன் திரவ நைட்ரஜன் பிஸ்கெட் சாப்பிட்டு இறந்ததாக செய்திகள் பார்த்தோம். அதைப்பார்த்து அதிர்ச்சியான உணவுபாதுகாப்புத்துறை சுற்றறிக்கை ஒன்றை கொடுத்தனர்.

அதாவது திரவ நைட்ரஜன் ஒரு உணவே கிடையாது. இது ஜீரோ டிகிரிக்கும் குறைவாக இருப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் ரசாயனம். ” என்கிறார். இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள இந்த வீடியோ தொகுப்பை காணவும்.