சென்னை அண்ணா நகர் டவர் பூங்காவின் வரலாறும் சிறப்பம்சங்களும்!
வந்தாரை வாழவைக்கும் சென்னைக்கு இன்று வயது 384. இதையொட்டி இன்று சென்னை தினம் கொண்டாடப்படும் நிலையில் அதன் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் அண்ணா நகர் டவர் பூங்கா மற்றும் அதன் சிறப்பம்சங்களை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்!