வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் பெய்து வரும் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று: புழல் ஏரி:
மொத்த கொள்ளளவு-3300 மி.கன அடி.
நீர் இருப்பு-1604 மி.கன அடி
நீர்வரத்து: 400 கன அடி
நீர் வெளியேற்றம்-89 கன அடி.
|
இன்று: புழல் ஏரி:
மொத்த கொள்ளளவு-3300 மி.கன அடி.
நீர் இருப்பு-1639 மி.கன அடி
நீர்வரத்து: 492 கன அடி
நீர் வெளியேற்றம்-89 கன அடி.
|
நேற்று: சோழவரம் ஏரி:
மொத்த கொள்ளளவு-1081 மி.கன அடி
நீர் இருப்பு-94 மி.கன அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்-11 கன அடி
|
இன்று: சோழவரம் ஏரி:
மொத்த கொள்ளளவு-1081 மி.கன அடி
நீர் இருப்பு-96 மி.கன அடி
நீர்வரத்து:35 கன அடி
நீர் வெளியேற்றம்-11 கன அடி
|
நேற்று: செம்பரம்பாக்கம் ஏரி
மொத்த கொள்ளளவு-3645 மி.கன அடி
நீர் இருப்பு-649 மி.கன அடி
நீர்வரத்து: இல்லை
நீர் வெளியேற்றம்-25 கன அடி
|
இன்று: செம்பரம்பாக்கம் ஏரி
மொத்த கொள்ளளவு-3645 மி.கன அடி
நீர் இருப்பு-749 மி.கன அடி
நீர்வரத்து: 1182 கன அடி
நீர் வெளியேற்றம்-25 கன அடி
|
நேற்று: பூண்டி ஏரி:
மொத்த கொள்ளளவு-3231 மி.கன அடி
நீர் இருப்பு-938 மி.கன அடி
நீர்வரத்து: 415 கன அடி
நீர் வெளியேற்றம்-470 கன அடி
|
இன்று: பூண்டி ஏரி:
மொத்த கொள்ளளவு-3231 மி.கன அடி
நீர் இருப்பு-989 மி.கன அடி
நீர்வரத்து: 1042 கன அடி
நீர் வெளியேற்றம்-470 கன அடி
|