pasumai pongal pt desk
தமிழ்நாடு

இயற்கை தன்னார்வலர்கள் கொண்டாடிய பசுமை பொங்கல்..!

பண்டிகை பண்பாட்டின் அடையாளம். பண்டிகைக் காலங்களில் சொந்த பந்தங்கள் ஒன்று கூடி தங்களது அன்பை பரிமாறிக்கொள்ளும் விசயமாக கொண்டாடி வருகிறோம். இந்நிலையில், இயற்கை ஆர்வலர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாடிய பசுமை பொங்கல் விழாவை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

webteam