ஒரு கிராம் தங்கம் ரூ.7,000-ஐ தொட்டது pt web
தமிழ்நாடு

மீண்டும் மீண்டுமா? புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை!! ரூ.7000-த்தை தொட்டது கிராம்..

PT WEB

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் ரூ. 56,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து முதல்முறையாக ரூ.7,000ஐ தொட்டது. அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைந்ததை அடுத்து சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ளது.