சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் பூண்டின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டின் விலையானது ரூ.450 ஐ தொட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா ராஜஸ்தான் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து பூண்டின் வரத்தானது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்