Gaganyaan project file
தமிழ்நாடு

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் - கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படும் முக்கிய கிரையோஜெனிக் எஞ்சின் பரிசோதனை, 200 வினாடிகள் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

webteam

செய்தியாளர்: ராஜூ கிருஷ்ணா

'இந்தியாவின் கனவு திட்டமான நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் செயற்கைக்கோளில் பயன்படுத்தப்படும் ககன்யான் கிரையோஜெனிக் எஞ்சின் சோதனையோட்டம் நேற்று நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் நடைபெற்றது. இந்த சோதனையோட்டம் 200 வினாடிகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

GSLV F12

பலகட்ட பரிசோதனைகளை முடித்து இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தப்படியாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் நான்காவது நாடு என்ற சாதனையை இந்தியா எட்டிப்பிடிக்கும்.