தமிழ்நாடு

வெளிநாட்டு குளிர்பான விற்பனைக்கு தடை

வெளிநாட்டு குளிர்பான விற்பனைக்கு தடை

webteam

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பீட்டா அமைப்பை எதிர்த்து வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்போவதில்லை என பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஊத்தங்கரை பகுதியில் உள்ள குளிர்பானக்கடைகள் மற்றும் ஓட்டல்களில் இனி வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்ய வேண்டாம் என விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பெரும்பாலான கடைகளில் பீட்டாவை தடைசெய்ய கோரி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.