Beef Model Image
தமிழ்நாடு

சென்னை: ‘இது BEEF ஏரியா’ - மாட்டிறைச்சி பிரியர்களால் நிரம்பி வழியும் கடைகள்... எங்கு தெரியுமா?

சென்னையில் பல உணவு திருவிழாக்களை பார்த்திருப்போம். அதிகபட்சம் 3 நாள்களுக்கு ஒரு உணவுத் திருவிழா நடைபெறும். ஆனால்... வடசென்னையில் நாள்தோறும் உணவுத் திருவிழா நடைபெறும் ஒரு இடம் உள்ளது. அது எங்கே? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணுங்கள்!

PT WEB