”தனிமை என்னும் பெருஞ்சுமை” புதிய தலைமுறை
தமிழ்நாடு

”தனிமை என்னும் பெருஞ்சுமை” - ஆய்வு கட்டுரை குறித்து விளக்குகிறார் மனநல ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணா!

PT WEB, ஜெனிட்டா ரோஸ்லின்
  • பெருந்தொற்றுக்குப் பிறகு 52% பேர் தனிமையை உணர்கிறார்கள்

  • கூட்டத்தின் மத்தியிலும் மோசமான தனிமையை சிலர் உணர்கிறார்கள்.

  • அமெரிக்காவில் 18-52 வயதினர் மத்தியில் தனிமை நோய் அதிகமாக இருக்கிறது.

  • தனிமையை ஆரோக்கியப்பிரச்னையாக அறிவிக்க வேண்டும்.

  • இனம் புரியாத கவலை, பதற்றம், அச்சம் தனிமையின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

  • நேரடியான சந்திப்புகளும் தொடர்புகளும் தனிமையைக்குறைக்கும்.

  • அன்னியப்படுதல், நம்பிக்கையின்மை, தொடர்பின்மையே காரணம்.

  • தனிப்பட்ட நேரடி உறவுகளே தீர்வென்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

  • தனிமை உணர்வால் ரத்த அழுத்தம் , நீரிழிவு, ஆயுள் குறைவு ஏற்பட வாய்ப்பு

  • இதனால், தேவாலயங்கள், நூலகங்கள், சங்கங்களில் குறைந்துவரும் உறுப்பினர்கள்

  • சிறிய ஊர்களிலிருந்து இடப்பெயர்வு தொடங்கியதில் தனிமை துவக்கமாகிறது.

    இப்படி, ”தனிமை எனும் பெருஞ்சுமை” என்ற ஆய்வு கட்டுரையில் வந்த கூறுகளை குறித்து விரிவாக விளக்குகிறார் மனநல ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணா.

    இதை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இது குறித்து காணலாம்...