“முதல்வர் - பிரதமர் சந்திப்புக்கும் செந்தில்பாலாஜி ஜாமீனுக்கும் தொடர்பு?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி
செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றபின், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை முறையாக பின்பற்றுவாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய்விட்டதாகவும் கூறினார்.