நீரழிவு நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? pt desk
தமிழ்நாடு
இளைஞர்கள் 100-ல் 30 பேருக்கு நீரழிவுநோய்.. தற்காத்துக்கொள்ள A To Z தகவல்கள் - மருத்துவர் V.MOHAN
நீரழிவுநோய், பணக்காரர்களின் நோயாக இருந்தது. ஆனால், இப்போது 20 வயதிற்கு மேல் உள்ள இளைஞர்கள் 100 பேரில் 30 பேருக்கு இருக்கிறது. நீரழிவு நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? சிறப்பு நிபுணர் மருத்துவர் மோகன் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க.