பிரபல நிறுவனங்களின் 53 மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வியடைந்துள்ள நிலையில் இதுபோன்ற தரமற்ற மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து மருத்துவர் பூபதி ஜான் அளித்திருக்கும் விளக்கத்தை அனைத்தும் 300 நொடிகள் பகுதியில் பார்க்கலாம்...