தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து சமநிலயதுறை கலைக்கப்படும், கோவில் முன்பு கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் சிலைகள் அகற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், திமுக அதிமுக தரப்பில் அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது குறித்தும் அதற்கு அண்ணாமலை அளித்த பதிலையும் தற்பொழுது பார்க்கலாம்.