கடந்த செப்டம்பர் 10-ம் தேதியன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி நடைபெற்றது. அதன் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து காவல்துறை சார்பில் நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஓர் கலந்துரையாடலை இங்கே காணலாம்.