கனமழைக்கு வாய்ப்பு pt web
தமிழ்நாடு

“அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு; எங்கெங்கு?..” - வானிலை ஆய்வு மைய இயக்குநர் கொடுத்த அப்டேட்

வங்கக்கடலில் உருவாகும் புயல், 25ஆம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

PT WEB