தமிழ்நாடு

'பேச்சுரிமை, கருத்துரிமை ரெண்டும் அரசியல்வாதிக்கு மட்டும்தான்'- வாசகர்களின் கமெண்ட்ஸ்

'பேச்சுரிமை, கருத்துரிமை ரெண்டும் அரசியல்வாதிக்கு மட்டும்தான்'- வாசகர்களின் கமெண்ட்ஸ்

Sinekadhara

தினமும் மாலை 7 மணிக்கு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் ஒரு தலைப்பு வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம்.

அதன்படி, பிப்ரவரி 3-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘நான் ஒரு தமிழன் என்று சொன்ன ராகுல்...நன்றி பாராட்டிய ஸ்டாலின்...அரசியல் பிண்ணனி என்ன?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே. இன்றைய தலைப்பு மாலை 7 மணிக்கு புதிய தலைமுறை சமூக வலைதள பக்கங்களில் பகிரப்படும்.

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/posts/2439137142909846?comment_id=2439158486241045&__tn__=R*F
பாராட்டுகள், ஆனா பல பிரச்சினைகள், தீர்வு காணலியே,!!!!. ஆட்சியில் இருக்கும் போது செய்யாமலே, இப்போ இப்படி பேசலாமா.,!!!!!.????

https://twitter.com/kalasamani/status/1489235567497728007
எந்த அரசியல் வாதியும் ஆதாயம் இல்லாம எதும் பேச மாட்டாங்க... மக்கள் கிட்ட என்ன பேசின வாக்கு கிடைக்கும் னு அவங்களுக்கு தெரியும் ..இந்தியாவில் பேச்சுரிமை, கருத்துரிமை ரெண்டும் அரசியல்வாதிக்கு மட்டும் தான் மக்களுக்கு இல்லை

https://twitter.com/vincyjohn11/status/1489221150744137730
இந்த வார்த்தையின் மூலம் அதிக இடங்களை பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற முடியும், உள்ளாட்சியிலும் இது உதவும்.கூட்டணியில் இருப்பவர் இப்படி சொல்லி திமுக பாராட்டாமல்விட்டால் கூட்டணியின் பலம் சோதிக்கப்படும்.

https://twitter.com/Ahmed_Bash_Raja/status/1489268332021030912
ஒருவேளை ராகுல் காந்தி தமிழக முதல்வராகவும், ஸ்டாலின் பிரதமராகவும் ரகசிய திட்டம் ஏதும் வைத்திருக்கிறார்களோ?

https://twitter.com/meenavan_laven/status/1489224623828787202
வடநாட்டில் ராகுல்காந்தி யாரும் மதிப்பதில்லை அதனால் தன்னை அரைமனதோடு ஏற்கின்ற கேரளா மற்றும் தமிழ்நாடு மக்களை புகழ்ந்து பேசுகிறார் அரசியலுக்காக.....