ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்தாரா? pt desk
தமிழ்நாடு

ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் மாணவி உயிரிழந்தாரா? பிரேதப்பரிசோதனையில் வெளிவந்த உண்மை!

கோவை தனியார் பள்ளி மாணவி எலினா. ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிர் இழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழக்கவில்லை என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கூடுதல் தகவல் வீடியோவில்....

PT WEB