கத்திக்குத்து சம்பவம்... நடந்தது என்ன? - மருத்துவரை சந்தித்தப் பின் துணை முதல்வர் சொன்னது என்ன?
சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினரொருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார்.